நான் கற்ற தமிழ் Ramesh February 22, 2022 Posted in Tamil நல்லவனாய் இரு. ஆனால், ரொம்ப நல்லவனாய் இருக்காதே! வாழ்கையிள் மன்ணிக்க கத்துக்கொ ஆனா மறக்க கதஂதுக்காதெ! பல காயங்களுக்கு கண்ணீர் மருந்து சில காயங்களுக்கு பிரிவு மருந்து எல்லா காயங்களுக்கும் சிறந்த மருந்து! அமைதி..!! தலையெழுத்த மாற்ற திறமை யாருக்கும் இல்லை எது நடக்குமோ அது நடந்தே ஆகும்…!! (3 votes, average: 5.00 out of 5)Loading… Author: Ramesh